Jun 11, 2019, 10:53 AM IST
அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் யோகா கட்டாயப் பாடமாக கொண்டு வரப்படும் என்று ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார். Read More
Jun 3, 2019, 11:10 AM IST
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்ப்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டிருந்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தமிழகத்தில் இந்தி கட்டாயமில்லை என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்துள்ளது மத்திய அரசு Read More
Mar 4, 2019, 10:07 AM IST
வங்கிக் கணக்கு தொடங்கவும், சிம் கார்டுகள் வாங்குவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். Read More
Jan 10, 2019, 12:10 PM IST
நாடு முழுவதும் 8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. Read More
May 25, 2018, 12:05 PM IST
திருப்பதி இலவச தரிசனத்திற்காக நள்ளிரவு 12 மணி முதல் டிக்கெட்டுகள் வழங்கப்படும் Read More
Jan 9, 2018, 14:03 PM IST
National anthems do not need to play in theaters compulsory: Supreme Court order Read More