Feb 22, 2021, 21:16 PM IST
தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஆசிரியர் தேர்வாணையம் (TRB) எனும் அமைப்புள்ளது. இந்த ஆணையத்தின் மூலம் பள்ளிக்கல்வி துறையில் காலியாக உள்ள இளநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். Read More