Feb 20, 2021, 20:15 PM IST
மன அழுத்தம் ஏற்பட்டதா? என்று கோலியிடம் மார்க் நிக்கோலஸ் வினவினார். Read More
Dec 3, 2020, 09:50 AM IST
மணிக்கு 70 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. Read More
Nov 30, 2020, 13:10 PM IST
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாகவும், அது புயலாக மாறி டிசம்பர் 2ம் தேதி கரையைக் கடக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Aug 10, 2019, 16:43 PM IST
நாமாக பாடங்களைக் கற்றுக்கொள்ளும் சுய கல்வியை காட்டிலும், நம்மைப் பற்றி அதாவது சுயத்தை பற்றி கற்றுக்கொள்வதே முக்கியம். உங்களுக்கு இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கலாம்; அதிகமானவற்றை பெற்றுக்கொள்ள விரும்புவது தவறில்லை. ஆனால், நமக்கு இருப்பவற்றை கொண்டு மகிழ்ச்சியடையாமல் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட ஆரம்பித்தால் மனச்சோர்வே மிஞ்சும். Read More
Apr 24, 2019, 17:27 PM IST
'எங்கெங்கு காணினும் ஹாஸ்பில்டா' - ஊரெங்கும் மருந்துவமனைகளாகி விட்ட காலம் இது. உடம்புக்கு என்ன ஆனாலும் டாக்டர் சரி செய்து விடுவார் என்று தைரியமாக இருக்கிறீர்களா? மருத்துவர்களால் உங்கள் உடற்கூறை முற்றிலும் மாற்றியமைக்க இயலாது. அவர்களால் ஓரளவே உதவ இயலும் Read More
Mar 28, 2019, 19:30 PM IST
சோஷியல் மீடியா என்னும் சமூக ஊடகங்கள் வந்ததும் வந்தன, அனைவரது அன்றாட செயல்பாடுகளும் பொதுவெளிக்கு வந்து விட்டன. Read More
Sep 17, 2018, 07:47 AM IST
இது ஒரு எளிதாக செய்யும் யோகா ஆகும். உங்களது படுக்கையில் உட்கார்ந்து கொண்டு குறுக்கு கால் போட்டு செய்யும் ஒரு எளிய நிலை ஆகும். சுஹா என்றால் சந்தோஷம் என்று பொருள். Read More
May 2, 2018, 19:02 PM IST
முதலில் தொப்பை குறையாததற்கான காரணங்கள் குறித்து நாம் இங்கே பார்ப்போம்.. Read More