Mar 26, 2019, 17:56 PM IST
பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'தேவி' திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான தேவி திரைப்படம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியானது. Read More