ரூபி.. அலெக்ஸ்.. இரண்டு பேய்களின் கதை - மிரட்டும் தேவி 2 டீசர்

பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'தேவி' திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான தேவி திரைப்படம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியானது.

தேவி 2

தற்போது தேவி படத்தின் இரண்டாம் பாகம் 'தேவி 2' படம் உருவாகியுள்ளது.  இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்க்ரீன் சீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தேவி 2 படத்தில், பிரபுதேவா உடன் தமன்னா, நந்திதா, கோவை சரளா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ், யோகிபாபு, குருசோமசுந்தரம், நாசர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். தேவி 2, தமிழ், இந்தி என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.

இந்தப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகிறது. பேய் ஃபார்முலாவில் வெளியான இந்தப் படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பினால், தேவி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தின் கதை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில் தமன்னாவுக்கு ரூபி என்ற பேய் பிடிக்கும், தற்போது இரண்டாம் பாகத்தில் பிரபுதேவாவுக்கு ரூபியின் காதலன் அலெக்ஸின் பேய் பிடித்துவிடுமாம். தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

Teaser Link : https://goo.gl/pHk7L6

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds