Dec 17, 2018, 15:49 PM IST
காடுவெட்டி குரு குடும்பம் நொந்து நூடுல்ஸாகிக் கொண்டிருக்கிறது. மகள் திருமணம், கார் ஜப்தி என அடுக்கடுக்கான சோதனைகளுக்கு ஆளானாலும், குருவை முன்வைத்து ராமதாஸை வீழ்த்த கடல் கடந்து வியூகம் வகுக்கப்படுகிறதாம். Read More