Sep 27, 2019, 14:47 PM IST
மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்.. கீழடி அகழ்வாராய்ச்சி நடந்த இடங்களை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். Read More
Aug 1, 2018, 17:26 PM IST
திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதால் தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More