Oct 9, 2020, 21:24 PM IST
திருவனந்தபுரத்தில் யூடியூபில் பெண்களுக்கு எதிரான ஆபாச கருத்துக்களை வெளியிட்டவரை தாக்கிய பிரபல மலையாள சினிமா பெண் டப்பிங் கலைஞர் உள்பட 3 பேருக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விஜய் நாயர் என்பவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். Read More