Dec 19, 2020, 15:57 PM IST
மேட்டுப்பாளையம் அரசியல் கட்சியினர் பொதுநல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு காரணமாக மேட்டுப்பாளையம் உதகை சிறப்பு மலைரயில் இந்தவாரம் இயக்கப்படவில்லை.உலகப் புகழ்பெற்ற ரயில் பயணத்தை தரும் ஊட்டி மலை ரயில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. Read More
Dec 10, 2020, 21:03 PM IST
ரயில்வே அதிகாரிகள் விளக்கம் கொடுத்தபின்பும் சர்ச்சை ஓயவில்லை. Read More
Dec 8, 2020, 21:20 PM IST
காவி உடையணிந்து பெண்கள் ஊட்டி ரயிலில் இருப்பது போன்ற காட்சிகளும், ரயிலும் காவி நிறமாக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது Read More
Oct 31, 2020, 18:41 PM IST
முதல் இரண்டு முறை கேட்டபோது, அமைதி காத்த பிரியதர்ஷினி மூன்றாம் முறை கேட்டபோது, ``சம்மதமில்லை எனக் கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் Read More
Oct 9, 2020, 20:57 PM IST
கொரானா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. படிப்படியான தளர்வுகளுக்கு பின்னர் சில குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டன. சில வழித்தடங்களில் மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. Read More
Dec 7, 2018, 11:30 AM IST
ஊட்டி உருளை ஆராய்ச்சி நிறுவனத்தை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். Read More
Dec 6, 2018, 09:16 AM IST
குன்னூர் ஊட்டி இடையே ரயில் பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. Read More
Sep 23, 2018, 10:03 AM IST
மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலைப்பாதையில் இயக்கப்படும் ரயில் கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது Read More
Jun 15, 2018, 16:46 PM IST
government bus at ooty met with an accident and nine people died at the spot Read More
Jun 14, 2018, 14:09 PM IST
அரசு பேருந்து ஒன்று கவிழ்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More