Oct 12, 2020, 19:09 PM IST
பிரபல நடிகை பாவனா குறித்து மலையாள நடிகர் சங்க செயலாளர் இடைவேளை பாபு கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல நடிகை பார்வதி மலையாள சினிமா நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். Read More