Apr 8, 2019, 19:33 PM IST
வறுமை என்பதே ஒரு மிகக் கொடிய நோய். ஆனால், வறுமையில் வாடும் ஏழைகளின் எண்ண அலைகளால் அவர்களுக்கு அதைவிட மிகப்பெரிய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர்களின் மரபணுவே மாறுவதாகவும் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More
Mar 30, 2019, 11:11 AM IST
அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தின்படி 25% இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இந்த ஆண்டு இடங்களை ஒதுக்கீடு செய்ய மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 25, 2019, 05:10 AM IST
நாட்டில் வறுமையை ஒழிக்க, ஏழ்மை நிலையில் இருக்கும் 20 சதவீதம் ஏழைக் குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். Read More
Sep 16, 2018, 07:35 AM IST
சென்னை ஆலந்தூர் அருகே போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் தவித்ததால் கண்பார்வையற்ற மகனை பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த அவலம் அரங்கேறி உள்ளது. Read More
Jul 11, 2018, 21:52 PM IST
அதிக ஏழைகள் வாழும் நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்த இந்தியா தற்போது 2வது இடத்திற்கு இறங்கி முன்னேறி உள்ளது. Read More