Dec 2, 2020, 14:00 PM IST
பிரபல நடிகர் கார்த்திக் இவரது மகன் நடிகர் கவுதம் கார்த்திக். கடைசியாக தேவராட்டம் படத்தில் நடித்த நடிகர் கவுதம் கார்த்திக், இன்று அதிகாலை கவுதம் கார்த்திக் தனது வீட்டு பகுதியில் டிடிகே சாலையில் சைக்கிள் ஓட்டி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். Read More
Apr 30, 2019, 16:33 PM IST
கோவை முத்தூட் மின நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில், அந்நிறுவனத்தின் பெண் ஊழியர் மற்றும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Apr 29, 2019, 08:50 AM IST
கோவை ராமநாதபுரத்தில் பிரபலமான முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் மதிய நேரத்தில் 814 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணத்தையும் மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றார் Read More
Apr 26, 2019, 07:45 AM IST
கண்ணமங்கலம் அருகே ராணுவ வீரர் வீட்டில் 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 25, 2019, 08:44 AM IST
சென்னை மண்ணடியில் ராசிக்கல் வியாபாரியை கட்டிப் போட்டு, ரூ.2 லட்சம் மதிப்பிலான ராசிக்கற்களை கொள்ளையடித்துச் சென்ற போலி லஞ்ச ஒழிப்பு போலீஸ் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். Read More
Jan 4, 2019, 09:13 AM IST
மும்பையில் தொழிலதிபர் ஒருவரின் வங்கி கணக்கிலிருந்து 1 கோடியே 86 லட்சம் அபகரிக்கப்பட்டுள்ளது. அவரது மொபைல் எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்து இக்கொள்ளை அரங்கேற்றப்பட்டுள்ளது. Read More
Apr 5, 2018, 17:39 PM IST
robbers killied women and robbed jewels in vadapazhani Read More
Mar 27, 2018, 07:54 AM IST
Rs 33 lakh jewelry,cash robbed in IOB bank Read More