Feb 15, 2021, 09:28 AM IST
தோட்டத்தில் விழுந்து கிடந்த மாங்காயை கழுவுவதற்காகச் சென்ற அண்ணன், தம்பி மூன்று சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்தது.கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள குனிசேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜசீர். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். Read More
Dec 12, 2018, 11:32 AM IST
திமுக முதன் முதலில் நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்த 1962ம் ஆண்டு முதல் தற்போது வரை டெல்லியில் திமுகவின் முகமாக பல்வேறு காலக்கட்டங்களில் முக்கியத் தலைவர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். தற்போது தி மு க வின் முகமாக மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் முன்னிறுத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரம் திமுக மேலிட வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 9, 2018, 13:01 PM IST
அமெரிக்கா திமுக உடன்பிறப்புகள் சார்பில் திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இன்று கேக் வெட்டி பாராட்டு விழா நடைபெற உள்ளது. Read More