அமெரிக்கா திமுக உடன்பிறப்புகள் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா

Advertisement

அமெரிக்கா திமுக உடன்பிறப்புகள் சார்பில் திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இன்று கேக் வெட்டி பாராட்டு விழா நடைபெற உள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இன்று (9.9.2018) அமெரிக்கா திமுக உடன்பிறப்புகள் சார்பில் கலிபோர்னியாவில் கேக் வெட்டி கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில், திமுக தலைசை கழக பேச்சாளர் ஆலந்தூ க.ஒப்பிலாமணி சிறப்புரையாற்ற இருக்கிறார்.

இந்நிகழ்ச்சி செப்டம்பர் 9ம் தேதி Pacific Green funding 29300 Kohoutek way, Ste 110, Union City, California 94587 என்ற இடத்தில் மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
/body>