Jan 30, 2019, 19:21 PM IST
பெட்ரோல் விலை தினசரி ஏறுது ஒரே ட்ராபிக்... காரை திருப்புறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு சொந்தமாக வாகனம் வைத்திருப்பவர்களின் அலுப்பு இது. அதுவும் பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கு போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னை. Read More