Jan 26, 2021, 20:57 PM IST
உலகம் முழுவதும் பார்த்தால் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகமாக பருகப்படுவது தேநீர்தான். குளிரோ, வெயிலோ, டீ குடிப்பவர்கள் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் குடித்துக்கொண்டே இருக்கிறார்கள். Read More