Mar 9, 2021, 19:16 PM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. Read More
Feb 15, 2021, 19:31 PM IST
இந்தியாவையும் தாண்டி அதிகாரத்தை பிடிக்க பாரதிய ஜனதா கட்சி விரும்புவதாக தெரிவித்தார். Read More
Jan 4, 2021, 20:41 PM IST
தமிழகத்தில் பொங்கலையொட்டி தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுடன் படங்களை திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது. Read More
Aug 18, 2019, 16:30 PM IST
தேமுதிக கட்சியின் சார்பில் அடுத்த மாதம் 15ம் தேதி, திருப்பூரில் முப்பெரும் விழா நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. Read More
Apr 26, 2019, 07:48 AM IST
திருப்பூர் மாவட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால், 3 வயது குழந்தையுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது Read More
Mar 8, 2019, 08:05 AM IST
கோவை மக்களவைத் தொகுதியில் தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டார் முன்னாள் பாஜக எம்பி சி.பி.ராதாகிருஷ்ணன். இதனை எதிர்பார்க்காத வானதி சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் சிபாரிசுக்குச் சென்றிருக்கிறார். Read More
Mar 6, 2019, 19:28 PM IST
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி எனத் தலைப்பிட்டு பத்திரிகைகளில் முழுப் பக்கம் விளம்பரத்தைக் கொடுத்துள்ளது அதிமுக. Read More
Feb 10, 2019, 22:14 PM IST
திருப்பூரில் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து மதிமுகவினர் நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கூச்சல் போட்ட பாஜக பெண் நிர்வாகி தாக்கப்பட்டார். Read More
Feb 9, 2019, 14:30 PM IST
பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை திருப்பூர் வருகிறார். மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருப்புக்கொடி காட்டப் போவதாக அறிவித்துள்ளார். Read More