Sep 4, 2020, 16:20 PM IST
அசாம் மாநிலத்தில் ஒரு உள்ளூர் டிவி சேனலில் பேகம் ஜான் என்ற பெயரில் ஒரு டிவி தொடர் வந்து கொண்டிருந்தது. இந்த தொடரில் கதையின் படி ஒரு முஸ்லிம் பகுதியில் சில பிரச்சனைகளால் தவிக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஒரு முஸ்லிம் வாலிபர் உதவுவது போலக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. Read More
Aug 29, 2020, 13:04 PM IST
அசாம் மாநிலம் கவுகாத்தியில் ரங்கோணி என்ற பெயரில் ஒரு உள்ளூர் டிவி சேனல் இயங்கி வருகிறது. இந்த சேனலில் கடந்த 3 மாதங்களுக்கு முன் பேகம் ஜான் என்ற ஒரு டிவி தொடர் தொடங்கியது. Read More
Dec 10, 2019, 17:27 PM IST
டிவியில் ஒளிப்பரப்பான நந்தினி சீரியலில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நித்யா ராம். Read More
Nov 19, 2019, 16:36 PM IST
சித்தார்த், ஹன்சிகா நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஹன்சிகாவினுடைய தோழியாக நடித்தவர் பிரியங்கா. Read More
Oct 1, 2018, 19:50 PM IST
ஒரு தனியார் தொலைக்காட்சியில் வேலைக்கு சென்றால் அங்கிருந்து வெளிவரவே முடியாது என்ற கருத்துக்களை விஜய் டிவி பல முறை உடைத்தெறிந்துள்ளது Read More