Feb 6, 2021, 10:19 AM IST
கோலிவுட், டோலிவுட், சேண்டல்வுட்டில் ஹீரோக்களுக்கு ரசிகர்கள் லட்சக் கணக்கில் உள்ளனர். கொடி கட்டுவது. பிறந்த நாள் கொண்டாடுவது முதல் நாள் முதல் காட்டி பார்பது, நற்பணிகள் செய்வது என்று தனக்குப் பிடித்த ஹீரோக்களுக்காக ரசிகர்கள் மெனக்கெடுகின்றனர். Read More
Oct 30, 2020, 12:43 PM IST
பிரபல நடிகர் கார்த்திக் 80கள் தொடங்கி 90 களையும் தாண்டி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் கார்த்திக். இவரது மகன் கவுதம் கார்த்திக். Read More
Sep 26, 2020, 09:35 AM IST
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன் புரம் வெங்கடேஷ் பண்ணையாரின் 17வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.தென் மாவட்டத்தில் முக்கிய ஜாதியின் பெரும் புள்ளியாக வலம் வந்த இவர் கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று சென்னையில் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். Read More
Oct 15, 2019, 18:44 PM IST
நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜாபடத்தில் நாயகனாக நடித்த ரியோ ராஜ் அடுத்து நடிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். Read More
Mar 30, 2019, 16:07 PM IST
மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் எழுத்தாளர் சு.வெங்கடேசன் தொகுதிக்காக மட்டும் தனியாக தேர்தல் அறிக்கை தயாரித்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். Read More
Feb 2, 2018, 09:23 AM IST
சொத்தை விற்று கடனை அடைப்பதா? - பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர் கேள்வி Read More