Mar 25, 2019, 15:41 PM IST
தென்காசி மக்களவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார் . Read More
Mar 11, 2019, 11:40 AM IST
இரட்டை இலைச் சின்னத்தை ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு வழங்கியதை எதிர்த்து தினகரன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் வரும் 15-ந் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. Read More
Feb 28, 2019, 15:13 PM IST
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கியது செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Read More
Feb 27, 2019, 22:11 PM IST
இரட்டை இலை வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு Read More
Feb 7, 2019, 13:08 PM IST
தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா?கிடைக்காதா? என்பது இரட்டை இலை சின்னத்துக்கான வழக்கின் முடிவைப் பொறுத்துதான் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை வழக்கை தொடர்ந்ததும் தினகரன் தான் என்பதால் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வருமா? பாதகமாக வருமா? என்ற விவாதங்கள் சூடாகியுள்ளது. Read More
Oct 17, 2017, 12:08 PM IST
For whom is the double leaf symbol? - EC postponed of hearing On October 23 Read More