Jun 26, 2019, 10:18 AM IST
ஈரோட்டில் மடிக்கணினி வழங்கும் விழாவில் செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ மகன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர்களுக்கு உடனடியாக முன்ஜாமீறும் வழங்கியுள்ளனர். Read More
Jun 18, 2019, 11:32 AM IST
ஈரோட்டில் விளைநிலங்கள் வழியாக செல்லும் உயர்மின்கோபுரம் அருகே சென்றாலே, நம் உடலில் மின்சாரம் பாய்கிறது என்றும், இது குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பப் போகிறேன் என்றும் ம.தி.மு.க.வைச் சேர்ந்த கணேசமூர்த்தி எம்.பி. தெரிவித்துள்ளார் Read More
Jun 4, 2019, 14:45 PM IST
சிறுநீரகம் தானம் செய்தால் மூன்று கோடி ரூபாய் தருவதாகக் கூறி, பிரபல மருத்துவமனை பெயரில் மிசரம் கும்பல் ஒன்று பலரை மோசடி செய்துள்ளது. Read More
Apr 27, 2019, 09:07 AM IST
ஈரோட்டில் மாமியார் வீட்டு முன் தீக்குளிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் Read More
Apr 26, 2019, 08:35 AM IST
ஈரோடு மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 24, 2019, 20:47 PM IST
ஈரோடு மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 24 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னம் களம் காண்கிறது. Read More
Mar 16, 2019, 09:45 AM IST
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப் பட்ட ஒரே ஒரு தொகுதியான ஈரோட்டில் ஏற்கனவே எம்.பி.யாக இருந்த கணேசமூர்த்தியை மீண்டும் களம் இறக்கி யுள்ளர் வைகோ . Read More