Jun 28, 2019, 13:30 PM IST
உடன் அமமுகவில் இருந்து விலகிய தங்க.தமிழ்ச்செல்வன் ரத்தத்தின் ரத்தமான அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்ப்பட்ட நிலையில், திமுகவில் இன்று ஐக்கியமாகி விட்டார்.மு.க.ஸ்டாலினை ஆளுமை மிக்க தலைவர் என புகழாரம் சூட்டிய தங்க தமிழ்ச்செல்வன், ஒற்றைத் தலைமை உள்ள கட்சிதான் சிறப்பாக செயல்பட முடியும் என்பதால் திமுகவில் இணைந்ததாக கூறியுள்ளார். Read More