Sep 1, 2019, 16:06 PM IST
தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி. ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைவர் ரேசில் உள்ளதாக தெரிகிறது. Read More
Jun 26, 2019, 14:43 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக உள்ளார். தலைவர் பதவியில் நீடிக்க வலியுறுத்தி டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ராகுல் காந்தியின் வீடு முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Jun 20, 2019, 13:40 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் ராகுல்காந்தி இன்னும் உறுதியாக இருக்கிறார். அது மட்டுமல்ல, புதிய தலைவரை தேர்வு செய்வதில் தான் தலையிட மாட்டேன் என்றும் கூறிவிட்டார் Read More
May 30, 2019, 13:56 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள ராகுல் காந்தி, ஒட்டு மொத்த கட்சியினரும் வேண்டுகோள் விடுத்தும் தனது முடிவில் பின்வாங்காமல் உறுதியாக உள்ளார். இதற்குப் பின்னணியில், காங்கிரசுக்கு புது ரத்தம் பாய்ச்ச ராகுல் காந்தியின் பலே த தான் காரணம் என்றும் கூறப்படுகிறது Read More