Oct 11, 2019, 18:06 PM IST
லாபர்டார் நாய் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் அன்புள்ள கில்லி. இதில் மேலும் மைத்ரேயா, துஷாரா, வி.ஜே. ஆஷிக், சாந்தினி, மைம் கோபி, நாஞ்சில் விஜயன், கிருத்திகா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஸ்ரீநாத் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: Read More