Jun 26, 2019, 20:13 PM IST
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளராக மெக்கானிக்கல் துறை பேராசிரியர் கருணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Jun 8, 2019, 10:23 AM IST
இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதியின்றி, மருத்துவப் பட்டம் மற்றும் டிப்ளமோ வகுப்புகளை நடத்திய எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், இந்த பணத்தை பள்ளிக் கட்டங்கள் கட்ட செலவழிக்கவும் கூறியிருக்கிறது Read More