Sep 5, 2019, 21:29 PM IST
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் இந்த மாதம் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More