Jun 17, 2019, 18:50 PM IST
பயனர்களிடமிருந்து போதிய பின்னூட்டங்கள் இல்லாததை முன்னிட்டு உலக அளவில் மியூஐ (MIUI) பீட்டா பயனர் இடைமுக பயன்பாட்டை ரத்து செய்ய இருப்பதாக ஸோமி நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Apr 26, 2019, 09:24 AM IST
பிரபல இன்ஸ்டாகிராம் மாடலான டேன் பில்செரியன், தனது பார்ட்டியில் கரடி ஒன்றுக்கு தனது கையால் உணவு ஊட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த விலங்குகள் நல அமைப்பான பீட்டா, டேன் பில்செரியனின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து புகாரும் அளித்துள்ளது. Read More
Apr 1, 2019, 19:07 PM IST
வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு பீட்டாவின் மேம்படுத்தப்பட்ட வடிவில் சில புதிய அம்சங்கள் கிடைக்க இருக்கின்றன. ஐஓஎஸ் தளத்தில் ஏற்கனவே இருக்கும் வசதிகள் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அளிக்கப்பட உள்ளன. Read More
Dec 10, 2018, 20:41 PM IST
சமூக வலைதளங்களில் விலங்குகள் பாதுகாப்பு குறித்த பிரசாரத்தை மேற்கொண்ட சன்னி லியோனுக்கு பீட்டா விருது கொடுத்து கெளரவப்படுத்தியுள்ளது. Read More