Sep 11, 2019, 13:06 PM IST
காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லாவை விடுதலை செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை வைகோ தாக்கல் செய்திருக்கிறார். இது குறித்து, மதிமுக தலைமை நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: Read More
Aug 15, 2019, 21:17 PM IST
நூறு ரூபாய் பணம் தராமல், தன்னுடன் சேர்ந்து செல்பி எடுக்க வந்தவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Jul 5, 2019, 11:24 AM IST
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது Read More
Mar 24, 2019, 20:47 PM IST
ஈரோடு மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 24 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னம் களம் காண்கிறது. Read More
Mar 24, 2019, 13:59 PM IST
ஆரம்ப காலத்தில் தன் அரசியல் பயணத்தை தொடங்கிய நாஞ்சில் சம்பத் மதிமுக, அதிமுக, அமமுக என ரவுண்டு அடித்து விட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியுள்ளார். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் குரல் கொடுக்க 26-ந் தேதி முதல் புயல் வேகப் பயணத்திற்கு தயாராகி விட்டார். Read More
Mar 19, 2019, 06:33 AM IST
வைகோவை கடுமையாக விமர்சித்துள்ளார் அழகிரியின் மகன் துரைதயாநிதி.நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தத் தொகுதிகள் என முடிவு செய்ததுடன் தனது கட்சி வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது தி.மு.க. அதன்படி கூட்டணிக் கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். Read More
Mar 16, 2019, 09:45 AM IST
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப் பட்ட ஒரே ஒரு தொகுதியான ஈரோட்டில் ஏற்கனவே எம்.பி.யாக இருந்த கணேசமூர்த்தியை மீண்டும் களம் இறக்கி யுள்ளர் வைகோ . Read More
Mar 6, 2019, 10:09 AM IST
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டதற்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்சியிலிருந்து விலகி தினகரனின் அமமுகவில் இணையப் போவதாக நிர்வாகிகள் பலர் கலகக் குரல் எழுப்பியுள்ளனர். Read More
Mar 5, 2019, 13:56 PM IST
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், வைகோவுக்கு ராஜ்யசபா சீட் ஒன்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 4, 2019, 19:13 PM IST
திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாட்டை இன்றைக்குள் முடித்துவிட திட்டமிடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் விறுவிறுப்பான பேச்சுவார்த்தையைத் தொடங்கியது திமுக தலைமை . Read More