Dec 9, 2019, 10:52 AM IST
நான் ஒரு போதும் வீழவே மாட்டேன். தினமும் பாஜகவை எதிர்த்து பேசுவேன், எழுதுவேன் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். Read More
Dec 9, 2019, 08:58 AM IST
மத்திய பாஜக அரசை எதிர்த்து தர்மயுத்தம் நடத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜகவின் பொம்மை அரசுதான் உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். Read More
Dec 5, 2019, 09:33 AM IST
அமலாக்கத் துறை வழக்கிலும் ஜாமீன் கிடைத்ததை அடுத்து ப.சிதம்பரம், திகார் சிறையில் இருந்து நேற்று(டிச.4) இரவில் விடுதலையானார். Read More
Dec 4, 2019, 12:19 PM IST
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைதாகி 105 நாட்களாகி விட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. Read More
Dec 3, 2019, 22:03 PM IST
நூறு நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பளிக்கிறது. Read More
Dec 3, 2019, 15:52 PM IST
இந்திய பொருளாதாரத்தை கடவுள் காப்பாற்றுவார் என்று ட்விட்டரில் ப.சிதம்பரம் மத்திய அரசை விமர்சித்துள்ளார். Read More
Nov 27, 2019, 11:22 AM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் இன்று(நவ.27) காலை சந்தித்து பேசினர் Read More
Nov 20, 2019, 11:35 AM IST
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விளக்கம் கேட்டு அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனு விசாரணை வரும் 26ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. Read More
Oct 24, 2019, 13:22 PM IST
டெல்லி ஐகோர்ட்டில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நவ.4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. Read More
Oct 23, 2019, 12:44 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள ப.சிதம்பரம் தனக்கு அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் அளிக்க வேண்டுமென்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார் Read More