Oct 5, 2019, 13:50 PM IST
மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கை வாபஸ் வாங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Sep 20, 2019, 13:50 PM IST
சிறுபான்மை பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது என்ற அரசு உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Sep 12, 2019, 18:20 PM IST
அண்ணா பிறந்த நாளையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீ்க் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Apr 9, 2019, 10:33 AM IST
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த செளகத் அலி,68, என்பவரை ஞாயிறன்று ஒரு கும்பல் அடித்து உதைத்து பன்றிக்கறி உண்ணவைத்து அட்டூழியம் செய்துள்ளது. Read More
Mar 30, 2019, 10:04 AM IST
மதுரையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முஸ்லீம் பள்ளிவாசலில் அமைச்சர் செல்லூர் ராஜு ஓட்டுக் கேட்கச் சென்றார். அப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஓட்டுக் கேட்க வராதீர்கள் என்று கடும் வாக்குவாதம் செய்து அமைச்சரையும் உடன் வந்தவர்களையும் பள்ளிவாசல் உள்ளே நுழைய விடாமல் துரத்திய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. Read More
Mar 25, 2019, 19:59 PM IST
தென் மாவட்டங்களில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. அம முகவும் சரிசமமாக மல்லுக்கட்டுவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகம் என்ற விவாதம் எழுந்துள்ளது. Read More
Mar 24, 2019, 01:45 AM IST
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை இஸ்லாமிய கும்பல் கடத்திச் சென்று மதமாற்றம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. Read More
Mar 11, 2019, 22:36 PM IST
திமுக கூட்டணியில் எந்தெந்தக் கட்சிக்கு எந்தத் தொகுதி என்பது ஒதுக்கப்படாத நிலையில் ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளரையும் அறிவித்து அறிமுகக் கூட்டமும் நடத்திவிட்டது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி . இந்த விவகாரம் தற்போது திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 22, 2019, 21:33 PM IST
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. Read More
Nov 28, 2018, 14:48 PM IST
தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான காங்., தேர்தல் அறிக்கை Read More