Jul 23, 2020, 17:09 PM IST
நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்திருப்பதுடன் டிவி சிரீயலில் நடிக்கிறார். படையப்பா படத்தில் நீலாம்பரி வேடம் ஏற்றுக் கலக்கியவர் பின்னர் பாகுபலி படத்தில் மகாராணியாக நடித்தார். இதையடுத்து ஜெயலலிதா வாழ்கையைத் தழுவி எடுக்கப்பட்ட வெப் சீரியலில் நடித்தார். இதைக் கவுதம் மேனன் இயக்கினார் Read More
Jun 3, 2020, 10:18 AM IST
பிரபாஸ், அனுஷ்கா. ராணா, சத்யராஜ், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் இணைந்து நடித்த படம் பாகுபலி. ராஜமவுலி இயக்கினார். இப்படம் இந்தி மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் ரஷ்யாவில் இப்படத்தை ஒளிபரப்ப நிறுவனம் ஒன்று உரிமை வாங்கியிருக்கிறது. Read More
May 29, 2020, 09:53 AM IST
சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை இயக்கி வருகிறார் டைரக்டர் வெங்கட் பிரபு. கொரோனா லாக் டவுனால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக பார்ட்டி என்ற படத்தை இயக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு. Read More
Feb 1, 2020, 20:43 PM IST
மாதவி லதா பட வாய்ப்பு இல்லாத நிலையில் சில படங்களில் கவர்ச்சியாக நடித்தார். இது அவருக்கு மைனஸ் ஆக அமைந்தது. மேலும் தன்னுடன் நடித்த ஹீரோ, தன்னை வைத்து இயக்கிய இயக்குனர் மீது பாலியல் புகார் கூறினார். இதனால் மற்ற ஹீரோக்களும், இயக்குனர்களும் மாதவி லதாவை ஒதுக்கத் தொடங்கினார். இதனால் விரக்தி அடைந்தார். Read More
Oct 16, 2019, 22:34 PM IST
விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலுக்கு நடனம் ஆடிய ரம்யாகிருஷ்ணன் பின்னாளில் தனக்கென திரையுலகில் இடம்பிடித்ததுடன் படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரம் ஏற்றார். Read More
Apr 25, 2019, 17:05 PM IST
சூப்பர் டீலக்ஸ் படம் பாலிவுட்டுக்கு செல்கிறது. இது ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. Read More
Apr 9, 2019, 15:21 PM IST
விஜய்சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் வசூல் நிலவரம் கிடைத்துள்ளது. Read More
Mar 30, 2019, 11:17 AM IST
‘உன் சரி வேற எவனுக்கோ தப்பா இருக்கலாம். உன் தப்பு வேற எவனுக்கோ சரியா இருக்கலாம். மொத்தத்துல இங்க சரி, தப்புனு எதுவுமே இல்லை. நடுவுல வந்த நாம தான் எதேதோ உலறிட்டு இருக்கோம்...’ இதைத்தான் நான் லீனியராக சொல்லுகிறது சூப்பர் டீலக்ஸ். ‘ஆரண்யகாண்டம்’ என்ற ஆகச்சிறந்த படைப்பை தந்த இயக்குநர் தியாகராஜா குமாரராஜா, எட்டு வருடம் கழித்து இயக்கியிருக்கும் இரண்டாவது திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். Read More