Jun 30, 2019, 13:48 PM IST
தமிழக சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை வாபஸ் பெற்றதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புது விளக்கம் கொடுத்துள்ளார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரின் பதவி பறிபோய்விடக் கூடாது என்பதால் தான் பின் வாங்கியதாகவும், திமுக பதுங்குவது பாயத்தான் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Jun 14, 2019, 15:02 PM IST
தமிழகத்தில் உள்ள ரயில் நிலைய அதிகாரிகள், கட்டுப்பாட்டு அலுவலர்களுடன் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.தமிழில் பேசக்கூடாது என்ற திடீர் அறிவிப்புக்கு, கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த உத்தரவை ஒரே நாளில் வாபஸ் பெறுவதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் அறிவித்துள்ளார் Read More
May 2, 2019, 09:41 AM IST
சென்னையில் மெட்ரோ ரயில் பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறபட்டதால் மெட்ரோ ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. அதேசமயம், மெட்ரோ ரயில் சேவையை திட்டமிட்டு நிறுத்தியதாக 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் Read More
Jul 16, 2017, 08:56 AM IST
டோக்லா பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தை திரும்ப பெற்றால் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சீனா உறுதிபடத் தெரிவித்துள்ளது. Read More