Sep 3, 2019, 11:00 AM IST
மும்பையில் உள்ள ஓ.என்.ஜி.சி. தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம், நவிமும்பையில் மத்திய அரசின் நிறுவனமான எண்ணெய்் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின்(ஓ.என்.ஜி.சி.) தொழிற்சாலை உள்ளது. இங்கு எரிவாயு பிரித்தெடுத்து அனுப்பப்படுகிறது. Read More
Jun 13, 2019, 11:01 AM IST
அரபிக் கடலில் உருவாகி, கடலுக்குள்ளேயே பயணிக்கப் போகிறது எனக் கூறப்பட்ட வாயு புயல், திசை மாறி குஜராத் கடற்கரையோரம் நெருங்கி மிரட்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பத்திரமான இடங்களுக்கு அப்புறப் படுத்தப்பட்டுள்ளனர் Read More
Jun 11, 2019, 12:56 PM IST
அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் வரும் 13ம் தேதியன்று குஜராத்தை கடுமையாக தாக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல் காரணமாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு கடலோர மாநிலங்களில் மழை கொட்டத் தொடங்கியுள்ளது Read More
Mar 22, 2019, 02:17 AM IST
மக்களவை தேர்தலை முன்னிட்டு அமமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று வெளியிட்டார். Read More