Sep 12, 2019, 09:21 AM IST
பாஜக பேரணியில் ஹரியானா முதல்வர் கலந்து கொண்ட போது, தனது தலையில் கீரிடம் வைக்க முயன்ற தொண்டரிடம், உன் தலையை வெட்டி விடுவேன் என்று கையில் கோடாரியுடன் சொல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. இதை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் ட்விட்டரில் போட்டுள்ளார். Read More
Sep 6, 2019, 09:04 AM IST
ஹரியானா, ஒடிசா மாநிலங்களில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்த 5 நாளில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.1.4 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read More
Aug 26, 2017, 15:09 PM IST
சாமியர் கும்ரீத் சிங்குக்கு சிறையில் ராஜ மரியாதை அளிக்கப்படுகிறது. Read More