Feb 19, 2021, 16:59 PM IST
1 முதல் 8 ம் வகுப்பு வரை தனியார்ப் பள்ளி மாணவ மாணவிகளுக்குத் தனியார்ப் பள்ளிகள் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்குக் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. Read More