Feb 20, 2019, 12:22 PM IST
அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிப் பேச்சு நடத்துவதாக வெளியான செய்திக்கு அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் மறுப்புத் தெரிவித்துள்ளது கட்சிக்குள் குழப்பம் நிலவுகிறதா என்ற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது Read More