Dec 10, 2019, 16:53 PM IST
நடிகை இந்துஜா வளர்ந்து வரும் நடிகை. மேயாத மான் படத்தில் அறிமுகமானார். பூமராங், மகாமுனி, மெர்குரி, பில்லா பாண்டி போன்ற பல படங்களில் நடத்திருக்கிறார். விஜய் நடித்த பிகில் படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து கவனத்தை ஈர்த்தார். Read More
Nov 7, 2019, 18:52 PM IST
மேயாத மான், மெர்குரி, மகாமுனி போன்ற படங்களில் நடித்திருக்கும் இந்துஜா சமீபத்தில் திரைக்கு வந்த விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருக்கிறார். Read More