Oct 1, 2018, 11:54 AM IST
அருவி படத்தில் தனது அபாரமான நடிப்பு திறமையால், சினிமா ரசிகர்களை களவாடிய அதிதி பாலன், சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பை வரவேற்கிறேன். சிறு வயதில் 3முறை சபரிமலைக்கு சென்றுள்ளே. தற்போது மீண்டும், செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார். Read More