Dec 25, 2020, 10:38 AM IST
கோலிவுட் முதல் பாலிவுட் வரை நட்சத்திரங்களின் திருமணம் நடக்கிறது. பெரும் பாலும் காதல் திருமணங்களாக இருக்கின்றன. தமிழில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர். கடந்த 8 மாதமாக இருவரும் டேட்டிங் செய்து வருகின்றனர். திருமணம் பற்றி அவர்கள் இன்னும் தெரிவிக்கவில்லை. Read More