Jan 1, 2021, 17:16 PM IST
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் அந்தாதுன். இப்படத்திற்கு சிறந்த இந்தி படம், நடிகர் மற்றும் திரைக்கதைக்கான தேசிய விருது கிடைத்தது. Read More