Dec 14, 2020, 14:39 PM IST
போலீஸ் அதிகாரியாக நடித்த தர்பார் படத்தை முடித்த பிறகு குடும்ப பின்னணியில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சிறுத்தை சிவா இயக்குகிறார். இதில் மீனா, குஷ்பு, நயன்தாரா. கீர்த்தி சுரேஷ் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது. Read More