Oct 8, 2020, 12:28 PM IST
கிரிக்கெட் உலகம் அதைப் பற்றிப் பேசி வருகிறது.ஐபிஎல் தொடரில் அபு தாபியில் நடந்த 21வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அந்தப் போட்டியில் சுனில் நரைன் நான்காவது பேட்ஸ்மேனாக இறங்கினார் Read More