Dec 14, 2020, 14:48 PM IST
கொரோனா கால ஊரடங்கு தளர்வில் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது தமிழ் திரையுலகம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதும் பெரிய நடிகர்களின் படங்கள் தொடங்கப்படாமலே இருந்து கொரோனா தாக்கம் லேசாகக் குறைந்தது போல் தென்பட்ட பிறகே சமீபகாலமாகப் படப்பிடிப்புகள் சூடு பிடித்துள்ளன. Read More
Nov 26, 2017, 23:34 PM IST
இந்த படத்தின் நாயகியாக பிக்பாஸ் பிரபலம் பிந்து மாதவி தேர்வு செய்யபட்டுள்ளார். Read More