Jan 8, 2021, 16:26 PM IST
திரைப்படங்களில் பாடல்கள் ஆடியோக்களாக வெளியாகி ஹிட் ஆகி வந்த காலங்கள் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் பாடல் வீடியோக்கள் யுடியூபில் நேரடியாக வெளியாகி உலகம் முழுவதும் பார்வையாளர்களைக் கவர்ந்து ஹிட் மட்டுமல்ல சூப்பர் ஹிட்டாகி வருகிறது. Read More