Oct 8, 2020, 21:24 PM IST
மத்திய உணவுத் துறை அமைச்சரும், லோக் ஜன சக்தி கட்சியின் நிறுவுனத் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 74. இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். Read More
Nov 7, 2019, 11:23 AM IST
அயோத்தி விவகாரம் தொடர்பாக தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டுமென்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Apr 14, 2019, 14:33 PM IST
நீதிமன்றம் தடை போட்டாலும், விவசாயிகளை சமாதானம் செய்து சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். அதுவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரை மேடையில் வைத்துக் கொண்டே நிதின் கட்காரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது Read More
Feb 8, 2019, 21:35 PM IST
தினகரனின் அம முகவுக்குப் போட்டியாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். Read More
Aug 12, 2018, 12:31 PM IST
மத்திய அரசு, தண்ணீரில் மிதக்கும் கடல் விமான சேவையைத் தொடங்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். Read More