Feb 26, 2021, 16:04 PM IST
சியான் விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களுமே இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. கடந்த மாதம் கோப்ரா படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துக் கொண்டிருந்தபோது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்தது. Read More
Jan 9, 2021, 16:51 PM IST
நடிகர் விக்ரம் படத்துக்குப் படம் மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார். அந்நியன், ஐ போன்ற படங்களில் ஸ்பிளிட் பர்சனாலிட்டி மற்றும் பாக்ஸராக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது கோப்ரா என்ற படத்தில் கணக்கியல் வல்லுனராக நடிக்கிறார். ஈதனை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். Read More