Oct 2, 2020, 20:57 PM IST
பிரசித்தி பெற்ற வங்கியான லட்சுமி விலாஸ் வங்கியில் சமீபத்தில் நிர்வாகத்தில் குழப்பம் ஏற்பட்டு உயர்மட்ட நிர்வாகிகள் பங்குதாரர்களால் ஓரங்கட்டப் பட்டனர்.இந்த சுவடின் ஈரம் காய்வதற்குள் இதேபோல் ஒரு சிக்கல் கேரளாவின் பிரசித்தி பெற்ற தனலட்சுமி வங்கியிலும் தற்போது ஏற்பட்டுள்ளது. Read More