Aug 25, 2020, 18:26 PM IST
கனவே கலையாதே, மகிழ்ச்சி ஆகிய படங்களை இயக்கியதுடன் டிவி சீரியலாக சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மற்றும் ஆட்டோ சங்கர் ஆகிய சீரியலை இயக்கியவர் கவுதமன். தமிழர் குடியரசு கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டுள்ளார்.இயக்குநர் கவுதமன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More