Nov 3, 2020, 15:52 PM IST
ஹிந்தியில் இந்த நிகழ்ச்சியைப் பல ஆண்டுகளாக ஹிந்தி சினிமாவின் பிதா மகனான நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார்.கடந்த அக்.30 வெள்ளியன்று ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில், 1927ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி அன்று, பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எந்த புனித நூலின் பிரதிகளைத் தீயிட்டுக் கொளுத்தினர் என்று ஒரு கேள்வியைக் கேட்டார். Read More