Feb 1, 2021, 13:39 PM IST
மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 5 மாநில தேர்தல் நடைபெறுவதால் வரி உச்சவரம்பு சலுகை இருக்கும் என்று எதிர்பார்த்த நடுத்தர மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. Read More